தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது 16 அணைகள் நிரம்பின

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது 16 அணைகள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள 90 அணைகளில் 16 அணைகள் முழு கொள்ளளவை எட்டி 100% நிரம்பியுள்ளன. வேலூர் மாவட்டம் மோர்தனா அணை, திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் ஓடை அணை முழு கொள்ளளவுடன் நிரம்பின.

Related Stories:

More