தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும்: வைகோ அறிவுறுத்தல்

சென்னை: இந்திக்கு தமிழ்நாட்டில் இடம் தந்துவிட கூடாது என வைகோ கூறியுள்ளார். தமிழை இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் கூறியுள்ளார். உள்துறை அமைச்சகத்திலிருந்து இந்தியில் கடிதங்கள் வந்தால் தமிழக அரசு திருப்பி அனுப்ப வேண்டுமென்று வைகோ கூறியுள்ளார்.

Related Stories: