நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு எதிராக மும்பை தொழிலதிபர் ஒருவர் போலீசில் மோசடிப் புகார்

மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு எதிராக மும்பை தொழிலதிபர் ஒருவர் போலீசில் மோசடிப் புகார் அளித்துள்ளார். ஷில்பா ஷெட்டியின் எஸ்.எஃப்.எல். ஃபிட்னஸ் நிறுவன கிளைகள் அமைக்க உரிமம் அளிப்பதாகக் கூறி ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார். புனே அருகே கோரேகானில் ஃபிட்னஸ் நிறுவன கிளைக்கு உரிமம் அளிக்க ரூ.1.50 கோடி வசூலித்ததாக ஷில்பா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: