ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல இடங்களில் நிலநடுக்கம்

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் பாலய்யா சாஸ்திரி லே அவுட், சீதம்மாதாரா, அல்லிபுரம், வேப்பகுண்டா, பெண்ந்துர்த்தி, சிம்மாசலம், அரிலோவாவா, பங்காரம்மா மெட்டாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனையடுத்து, அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

Related Stories: