போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

சென்னை: போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவி எண் உள்ளது. எந்த பிரச்னையாக இருந்தாலும் அதில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: