×

ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை

சென்னை: ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்த தினத்தையொட்டி அவரது சிலைக்கு ஆளுநர், அமைச்சர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள நேரு சிலையின் கீழ் வைக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர்.

Tags : Jawharlal Nehu , jawaharlal nehru , statue
× RELATED நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி