கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் மீது போக்சோ வழக்கு

கரூர் : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் பிரபல மருத்துவர் ரஜினிகாந்த் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது. மருத்துவமனை பெண் ஊழியரின் மகளான பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: