கோவையில் உயிரிழந்த மாணவி வீட்டிற்கு நேரில் சென்று அமைச்சர்கள் ஆறுதல்

கோவை: கோவை கோட்டைமேடு பகுதியில் உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். மேலும் அமைச்சருடன் மாவட்ட கலெக்டர் ஜி எஸ் சமீரன் உடன் உள்ளார்.

Related Stories:

More