மண்டல பூஜை வழிபாட்டுக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நாளை திறப்பு

கேரளா: மண்டல பூஜை வழிபாட்டுக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

Related Stories:

More