மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24,000 கனஅடியாக உள்ளது: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 24,000 கனஅடி வந்துக் கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 24,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More