குமரி, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியாக இன்று தமிழ்நாட்டில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குமரி, நீலகிரி, தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More