41-வது ஆண்டாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரியாற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் 41-வது ஆண்டாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

Related Stories: