குமரியில் கொட்டி தீர்க்கும் கனமழை: மக்கள் தவிப்பு

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் இடைவிடாது கொட்டும் மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நீர் நிலைகள் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் தவித்து வருகின்றனர்.

Related Stories: