அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது, கண்டிக்கதக்கது: ராஜ்நாத் சிங் கண்டனம்

மணிப்பூர்: மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் படையினர் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ராஜ்நாத் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் நடத்தப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது மற்றும் கண்டிக்கதக்கது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.  

Related Stories: