நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லை: நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் (06426) இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது. குளித்துறை-இரணியல் ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் இருமார்க்கங்களிலும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. (06427) திருவனந்தபுரம்-நாகர்கோவில் ரயிலும் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: