மழை வெள்ளம் பாதிப்பு - திருவாரூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திருவாரூர்: கனமழை பாதித்த மன்னார்குடி தாலுக்கா புழுதிக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள சேதங்களை பார்வையிட்டார். புழுதிக்குடி பகுதியில் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த முதல்வர் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். வீடு சேதம், கால்நடை உயிரிழப்பால் பாதிக்கப்பட்ட 12 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

Related Stories:

More