ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் செல்லாது என அறிவிக்க கோரியும் ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் வழக்கு தொடர்ந்தது.

Related Stories:

More