நாகை கருங்கண்ணி பகுதியில் பயிர் சேதங்களை நேரில் ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாகை: கருங்கண்ணி பகுதியில் பயிர் சேதங்களை  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். கடலூர், மயிலாடுதுறையை தொடந்து நாகை மாவட்டத்தில் மழை பாதிப்பை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.

Related Stories: