சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை பதிவு செய்தது சிபிசிஐடி

சென்னை: சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை சிபிசிஐடி போலீசார் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே 4 போக்சோ வழக்குகள் உள்பட 5 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: