×

சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

மயிலாடுதுறை: சீர்காழியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழை வெள்ள பாதிப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


Tags : Chief Minister ,Bi ,Q. Stalin , Chief Minister MK Stalin inspects rain-affected areas in Sirkazhi
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...