ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கேட்ட அப்போலோ வழக்கு நவம்பர் 17க்கு ஒத்திவைப்பு

சென்னை: ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கேட்ட அப்போலோ வழக்கு நவம்பர் 17க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கேட்டு அப்போலோ வழக்கு தொடர்ந்துள்ளது.

Related Stories:

More