சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ரூ.37,240 க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரித்த்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,655 க்கும், சவரன் ரூ.37,240 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.71.70க்கு விற்பனை ஆகிறது.

Related Stories:

More