×

பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு 17,000 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக குறைப்பு

சென்னை: ஆந்திராவின் பிச்சாட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு 17,000 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து 2,400 கனஅடியாக குறைந்ததால் ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Pichattur Dam , Pichattur Dam, floodwaters opening, cubic feet, reduction
× RELATED பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணி ஆற்றுக்கு 900 கனஅடி உபரி நீர் திறப்பு