தமிழகம் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டம் வள்ளியூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 13, 2021 வள்ளியூர் கல்வி மாவட்டம் நெல்லா மாவட்டம் நெல்லை: நெல்லை மாவட்டம் வள்ளியூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்தது மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் 1,16,783 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; நிலுவை தொகை வசூலிக்க உத்தரவு
சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கு: சிறையில் உள்ள காவல் ஆய்வாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட் கிளை
ஓடிபி விவகாரத்தால் கேளம்பாக்கத்தில் இன்ஜினியர் அடித்து கொலை மனைவி, குழந்தைகள் கதறல்: கார் டிரைவர் கைது