கூட்டுறவு சங்கத்தின் 26 துணை பதிவாளர்கள் பணியிட மாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: கூட்டுறவு சங்கத்தின் 26 துணை பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. விடுப்பு ஏற்றுக்கொள்ளப்படாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

More