டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் பயிர்சேதம் ஏற்பட்டுள்ளது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். பயிர் சேதம் குறித்து கணக்கீடு எடுத்தபின் இழப்பீடு தொகை குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். சென்னையில் மழை நீர் தேங்கியிருந்த 324 இடங்களில், 234 இடங்களில் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 22 சுரங்க பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து சீராகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: