×

தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களுடன் நவ.15ம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் ஆலோசனை

சென்னை: தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில முதல்வர்களுடன் நவம்பர் 15ம் தேதி ஒன்றிய நிதி அமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார். தனியார் முதலீடு ஈர்ப்பது தொடர்பான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.


Tags : Union ,Finance ,Minister ,Chief Ministers ,Tamil Nadu , Chief Minister of Tamil Nadu, November 15, Union Finance Minister
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...