கனமழை காரணமாக சென்னையில் 523 இடங்களில் தேங்கிய மழைநீர், 202 இடங்களில் முழுமையாக அகற்றம்..!!

சென்னை: கனமழை காரணமாக சென்னை மாநகராட்சியில் 523 இடங்களில் தேங்கிய மழைநீர் 202 இடங்களில் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 22 சுரங்கபாதைகளில் 17ல் மழைநீர் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் சாய்ந்து விழுந்த 469 மரங்களும் அகற்றப்பட்டன. மழைநீர் அகற்றும் பணியில் 604 மின்மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Related Stories: