திருவாரூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் ஆய்வு..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை அவர்கள் பார்வையிட்டனர். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, சக்கரபாணி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Related Stories: