மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் இன்னமும் முடிக்காதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: மதுரை பெரியார் பேருந்து நிலைய பணிகள் இன்னமும் முடிக்கப்படாதது ஏன்? என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. 2021 மார்ச் 31க்குள் முடிக்கப்படும் என உறுதியளித்த நிலையில் பணிகளை முடிக்காதது ஏன் என்று மதுரை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Related Stories:

More