கோவையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி ஆசிரியர் மீது போக்சோ வழக்குப்பதிவு

கோவை: கோவை மாவட்டத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல்நிலையம் விசாரணையை தொடங்கியுள்ளது.

Related Stories:

More