ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து கொற்றலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தம்..!!

ஹைதராபாத்: ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து கொற்றலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த 1,200 கனஅடி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

More