தொடர் மழை எதிரொலி: புதுச்சேரியில் மொத்தமுள்ள 84 பாசன ஏரிகளில் 54 ஏரிகள் 100% நிரம்பின..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக மொத்தமுள்ள 84 பாசன ஏரிகளில் 54 பாசன ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. புதுச்சேரியில் பருவமழையின் இயல்பான மழை அளவு 134 செ.மீ.; இந்த ஆண்டு 184 செ.மீ. மழை பொழிந்துள்ளது.

Related Stories:

More