புதுச்சேரியில் மழையால் சேதம் அடைத்த வீடுகளுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் - முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுவை: புதுச்சேரியில் மழையால் சேதம் அடைத்த வீடுகளுக்கு தலா ரூ.25,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். பாதிப்படைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும். மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர், மீனவர்களுக்கு குடும்ப அட்டைக்கு தலா ரூ.5,000 நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: