உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்யுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் ஆணை

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர், துணைத் தலைவர் பதிவுகளுக்கான மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தகுதியான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், மறைமுக தேர்தலில் பங்கேற்பதை  உறுதி செய்து போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories: