×

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்திய அணி விவரம்: ரஹானே(கேப்டன்), புஜாரா (துணை கேப்டன்), கே.எல். ராகுல் , ரவிச்சந்திரன் அஷ்வின், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், எம்.அகர்வால், எஸ்.கில், வி.சாஹா, கே.எஸ்.பரத், ஆர்.ஜடேஜா, எ.படேல், ஜே.யாதவ், இஷாந்த் சர்மா, யு.யாதவ், பி.கிருஷ்ணா..மேலும், விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் இணைந்து, அணிக்கு தலைமை ஏற்று செயல்படுவார்.


Tags : New Zealand , New Zealand team, Test series, Indian team list, release
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.