சென்னையில் 400 இடங்களில் மழைநீர் தேக்கம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: கடந்த நான்கு நாட்களில் பெய்த பெருமழையால் சென்னையில் 400 இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தகவல் தெரிவித்திருக்கிறார். கடந்த 11 நாட்களில் சென்னையில் 70 செ.மீ. மழையும் 4 நாட்களில் மட்டுமே 66 செ.மீ. மழையும் பெய்ததால் தான் மழைநீர் தேங்கியுள்ளது. ரூ.9 கோடியே 96 லட்சம் செலவில் சென்னையில் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் கடந்த சில மாதங்களில் நடந்துள்ளன என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Stories: