முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் வழக்கில் சாட்சியம் தர பெண் எஸ்.பி. விழுப்புரம் நீதிமன்றத்தில் 2வது நாளாக ஆஜர்..!!

விழுப்புரம்: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் வழக்கில் சாட்சியம் தர பெண் எஸ்.பி. விழுப்புரம் நீதிமன்றத்தில் 2வது நாளாக ஆஜராகியுள்ளார். பெண் எஸ்.பி. சாட்சியம் அளிக்க உள்ளதால் நீஎதிமன்றத்தின் 4 அறை கதவுகளும் மூடப்பட்டன. அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர் மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற வக்கீல்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: