வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது..!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. வேடந்தாங்கல் ஏரி நிரம்பியதை அடுத்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: