சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே மின்சாரம் தாக்கி காவலாளி உயிரிழப்பு

சென்னை: சென்னை மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே மின்சாரம் தாக்கி காவலாளி சக்திவேல் (60) உயிரிழந்தார். தேங்கி கிடந்த நீரில் ஏற்பட்ட மின்கசிவால் சாலையில் சென்ற திருவல்லிகேணியை சேர்ந்த சக்திவேல் உயிரிழந்தார்.

Related Stories: