ராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

தஞ்சை: ராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்திருக்கிறது.

Related Stories: