தமிழகம் ராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 12, 2021 தஞ்சாவூர் ராஜராஜன் சோழ 1036வது சத்ய விழா தஞ்சை: ராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்திருக்கிறது.
அடுத்த மாதம் 10ம் தேதி ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!
விருத்தாசலம் அருகே வலசை கிராமத்தில் மர்மநபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் சாந்தகுமாரி என்ற இளம்பெண் பலத்த காயம்..!
தெற்கு ரயில்வேயில் 104 ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் கொல்லம்- கன்னியாகுமரி மெமூ தினசரி இயக்க அனுமதி கொச்சுவேளி ரயில் ஜூலை 11 முதல் இயக்கம்
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்தனகாரை தாக்கிய காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் ஓட்டம்; போக்குவரத்து பாதிப்பு