டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து தஞ்சையில் அமைச்சர்கள் ஆய்வு..!!

தஞ்சை: டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து தஞ்சையில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மழை, வெள்ளத்தால் நெற்பயிர்கள் சேதமடைந்தது குறித்து ஆட்சியர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

More