×

சென்னையில் மழைக்கால இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் மழைக்கால இலவச மருத்துவ முகாமை  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஆழ்வார்பேட்டையில் மழைக்கால இலவச மருத்துவ முகாமை முதல்வர் தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்காக சென்னையில் 200 வார்டுகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags : CM ,Rainfall Free ,Medical Camp ,Chennai ,Q. Stalin , MK Stalin
× RELATED கடந்த 10 ஆண்டுகாலமாக மாநில உரிமைகளை...