×

பிச்சாட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3,000 கனஅடியாக குறைப்பு

சென்னை: பிச்சாட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 3,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,000 கனஅடியாக உள்ளது. அணையின் முழு கொள்ளளவான 1853 மில்லியன் கனஅடியில் தற்போது 1,576 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.


Tags : Pichatur dam , pichatur dam
× RELATED ஆந்திரா மாநிலம் பிச்சாட்டூர் அணைக்கு 2-வது நாளாக 1,500 கனஅடி நீர்வரத்து..!!