ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கை: 2022ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டை சேர்ந்த முஸ்லிம் மக்கள், வரும் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை www.hajcommittee.gov.in  வழியாகவோ, அல்லது மும்பை இந்திய ஹஜ் குழுவின் “HCOI” என்கிற செயலியினை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தோ விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்குதகவல் மையத்தின் 022-22107070 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.              

Related Stories:

More