கனமழை காரணமாக நாளை ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

ராணிப்பேட்டை: கனமழை காரணமாக நாளை ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம் போல் நாளை செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: