மழை நின்றுள்ளதால் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

சென்னை: மழை நின்றுள்ளதால் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிகனமழைக்கு தான் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஆனாலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More