×

சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.!

சென்னை: சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 30 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திராவுக்கு இடையே தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai , Depression 30 km from Chennai!
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...