×

சென்னை அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு கமல்ஹாசன் பாராட்டு!

சென்னை: சென்னை அண்ணா நகர் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின்  கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது; அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை” என மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Kamallhassan ,Rajesveri ,Chennai Anna Nagar , Kamal Haasan praises Chennai Anna Nagar researcher Rajeswari!
× RELATED மயக்க மருந்து கலந்த குளிர்பானம்...